வாழ்க்கை வாழ்வதற்கே
சிறுகதை
அழ்ந்த யோசனையோடு! தேனீர் கோப்பையை கையில் எடுத்துகொண்டு முற்றத்தை நோக்கி
நடந்தான் ஆனந்த் எந்த பக்கம் திரும்பினாலும் அவன் எடுத்த புகைபடங்கள், அழகாக
அலங்கரிக்கபட்டு சுவற்றில் மாடியிருந்தது ஒரு நொடிநின்று நிதனமற்று அதை பார்த்தவாறு
முற்றத்தை நோக்கி நடந்தான்.
அந்திமாலை பொழுது கதிரவன் தன் சீற்றத்தை குறைத்துகொண்டு மஞ்சள் நிரமேநியனாய் வண்ணம் பரப்பி வானம் முழுவதுமாக செம்மஞ்சள் மேகங்கள், நிலத்தில் அனைத்து தாவரங்களும் தன நிறம் மறந்து செம்மஞ்சள் நிறத்தில் பிரதிபலிக்க இவன் மட்டும் ராயனையற்றுகிடந்தன். 'ஒருகனம் எனக்கே தோன்றியது இவன் என்ன புகைப்பட கலைஞ்சன் என்று'' ஆனால் இவன் இராசனை அற்றவன் இல்லை என்பது இவனது வீடை பார்த்ததே எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆயரம் வண்ண மலர்கள் கொண்ட பூன்தொடம் இரண்டு மாடி வீட்டின் சுற்றிலும் மரம், செடி, கோடி, அதற்க்கு ஏற்றற்போல வீட்டின் நிறம் என்று எல்லாவற்றையும் ரசித்து ரசித்து கட்டினான் அப்படி இருக்க இப்போது என்ன இவனுக்கு?
வீடு முற்றத்துக்கு முன்பாக ஒரு சிறிய விளையாட்டு மைதானம் இருக்கிறது அதில் அந்த பிரதேசதது சிறுவர்கள் பட்டமிட்டு விளையடி கொண்டிருன்தனர் ஒரு சிறுவன் அழுகுரல் கேட்டு சுயநினைவுக்கு வந்த ஆனந் தன் கவனத்தை மைதானதை நோக்கி திருப்பினான்.
அங்கே விளையடிகொண்டிருந்த ஒரு குழந்தையின் பட்டம் நூல்அறுந்து வானில் பறந்து விட்டது இவன் நிலையம் இதுதானோ என்னவோ அந்த சிறுவனையே பார்த்துகொண்டிருந்தான். சிறிது நேரம் அழுத சிறுவன் அழுகையை நிறுத்திக்கொண்டு அங்கே கிடைத்த பொருட்களை கொண்டு சிறிய பட்டம் ஒன்றை உருவாக்கி வானில் பறக்க விட முரன்றான் முதன் முறை தோல்வி விடுவதாக இல்லை அந்த சிறுவன் மீண்டும் மீண்டும் முயர்சித்து கொண்டிருக்கையில் ஆனந் மனம் அலைமோத ஆரம்பித்தது அவனுக்குள் ஒரு இனம் புரியாத உற்சாகம் உடனே தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை அங்கே இருந்த மேசையின் மேல் வைத்துவிட்டு, வீடுக்குள் ஓடிசென்றான் மறுகணமே தன் கேமராவை எடுத்துகொண்டு வெளியே வந்த ஆனந் அன்கும் இங்குமாக கேமரா கண்களால் பார்த்து படம்பிடிக்க ஆரம்பித்தான், தொடந்து படம் எடுத்துக்கொண்டே இருந்தான்.
அந்திமாலை பொழுது இரவானது இன்னுமும் ஆனந் படமெடுப்பதை நிறுத்தவில்லை, ''அந்த இருளில் எதனை படமெடுப்பது"?
அனால் ஆனந்தின் கண்கள் பிரகாசித்தது அவன் ரசனியின் உட்சத்தில் இருந்தான் மன கவலை அகன்று தேலிந்த மனநிலையில் யோசனை என்று ஒன்றுமே இல்லை முழு மன திருப்தியுடன் கேமர்வையும் கைகளில் பிடிப்தவாறே உறங்க சென்றான் ஆனந் படுகையில் படுத்துக்கொண்டு தான் கடந்துவந்த கரடு, முரடன, வாழ்வினை நினைவு கூர்ந்தான்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பாக ஆனந் பள்ளி படிப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது (''கல்ல்லுரி பட்டதரி என்று என்ன வேண்டாம் பதினோராம் வகுப்பு'' ) இலங்கையில் உள்நாட்டு போர் உட்சத்தில் இருந்த சமயம், மொழிவாதம், தலைவிரித்தாடியது ஆனந்துகோ தமிழை தவிர வேறொன்றும் பேச தெரியாது. ஆனந் மலையக தமிழனாக இருந்தாலும் சிங்களவர்களுடன் அதிகம் பழகியதில்லை அவன் அறிந்த சிங்களவர்களும் நன்றாக தமிழ் பெசதேரிந்தவர்கள் எனவே இவனுக்கு வேறு மொழிகள் கற்றுக் அவசியம் வரவில்லை இருந்தும் இப்போது நிலைமை அப்படியில்லையே மொழி தெரியாமல் திண்டாடினான் இலங்கையின் மாநகரான கொழும்புக்கு வேலைக்கு போக பயந்து கிடைத்த ஆனந்த் கூலி வேலையை செய்துகொண்டு கொடுக்கும் உதியத்தை சேமிக்க தொடங்கினான்
வறுமை கொட்டில் தத்தளித்த நேரமது தனது தாத்தா வின் வீடில் இருந்தே படித்தான் பின்பு அங்கும் இங்குமாக எல்லா இடங்களிலும் வேலைசெய்தான் எல்லாவற்றிலும் சிறந்தவன் நல்ல உழைப்பாளி கடினமாக வேலை செய்வான் சிங்கள மொழியும் சரளமாக பேச கற்றுகொண்டான் இவனது வேகத்துக்கும் திறமைக்கும் இடு கொடுக்க முடியாத ஒரு வேலை தலத்தில் எட்பட்ட சிறு மோதலில் அவனுடன் வேலைசெய்த ஒருவனை தாகிவிட அது போலிஸ் கேஸ் ஆகி அதிலிருந்து தப்பிக்க தன் தாயை நாடினான் அதுவரை அவன் அம்மாவை எண்ணியதே இல்லை அவனது பாட்டி அவனைஅம்மாவுக்கு மேலாக பர்துகொன்டர்கள் என்ன செய்ய அவர்களும் இறைவனடி செந்த பின்னரேதான் ஆனந் உலகை அறியும் வாய்ப்பு கிடைத்தது அதுவரை குளத்து தவளையாகவே இருந்திருக்கிறான்.ஒருவழியாக மோதலில் அடிபட்ட நபருக்கு ஐந்தாயிரம் பணம் கொடுத்து போலிஸ் கேசை வாபஸ் பெரவைத்தான் பின் அம்மாவின் வீடிலேயே தங்கிவிட்டான் அங்கே இருந்த சில திருமண புகைப்பட கலைஞ்சர்களின் அறிமுகம் கிடக்க புகைப்பட கலையின் மீது ஆர்வம் கொண்டு பல நபர்களிடம் வேலை கேட்டு தோற்றுபோய் தனது சேமிப்பு முழுவதையும் முதலிடு செய்து ஒரு கேமரா வாங்க தீர்மானித்தான் அதற்காக கேமரகளை பற்றி சிறிது அறிந்த நண்பனுடன் சேந்து கொழும்பு மாநகரில் அவனுக்கு பிடித்த கேமராவை தேர்ந்தெடுத்து வாங்கினான்
வாங்கி என்ன பயன் ஒரு புகைபடத்தை கூட சரியாக எடுக்க தேரியதவன்னசே கேமராவை எப்படி கையாள்வது என்று தெரிந்திருக்க வேண்டுமா இல்லை பின் என்ன தனது மொத்த சேமிப்பையும் இதிலேயே முதலிடு செய்திருகின்றான் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் கூலித்தொழில் செய்ய ஆரம்பித்தான் அவனது கேமரா வீடில் ஒரு ஆடம்பர பொருளாகவே இருந்தது அவ்வப்போது அவனை துண்டிவிட்டவர்கள் அவர்களின் வேலைகளுக்கு கேமராவை வாடகைக்கு எடுத்துசெல்வார்கள் அதுவும் குறைந்த ரேன்டுக்கு அனால் ஆனந்த்தையும் இணைத்துக்கொண்டு அவனுக்கும் கேமரா நுணுக்கங்களை பயிற்றுவிக்க யாரும் முன்வரவில்லை வெறுத்து போன ஆனந் சமுக வலைத்தளங்கள் முலமாக கேமரா கல்வி பாடசாலையொன்றை கண்டு பிடித்து வின்னபித்தன் இவன் விதியோ தெரியவில்லை அவனது விண்ணப்பம் நிராகரிக்க பட்டது. அந்த முயற்சியையும் அத்தோடு கைவிட்டு மீண்டும் தொடந்து ஒரு சுயதொழிலில் இடுபட அரம்பித்தம் வெளிநாட்டு சேலைகள், போர்வைகள், என சின்ன சின்னதாய் வியாபரத்தை வளர்த்துகொண்டான் தேட்டதேல்லாம் பொன்னாகும் என்ற கூற்று உண்மையானது வியாபாரம் சூடுபிடித்தது வருமானமும் தேவைக்கு அதிகமாகவே வந்தது (முதலில் குறிப்பிட அவனது வீடும் இந்த கால கட்டத்திலேயே கட்டிமுடித்தான்) இப்படியே ஒருவருடம் உருண்டோட கேமார காதலன் ஒரு மங்கையை காதலிக்க ஆரம்பித்தான் உடனே இவனது முதல் காதல் என்று தவறாக நினைகாதீர்கள் இவன் பெண்களை மயக்கும் மாயவன் எண்ணிலடங்கா பெண்களை தன் காதல் வலையில் விளவைத்தவன் எல்லாமே பொழுதுபோக்குக்காகவும், விளையாடுக்க்காகவும்தான் (அந்த அப்பாவி பெண்களிடம் பரிசுபொருட்கள் மற்றும் பணம் வாங்குவதற்காக) இந்த தலைகனதில்தான் இவன் சென்றிருந்த திருமண வீடிட்டுக்கு வந்திருந்த ப்ரியாவை தன் காதல் வலையில் விளவைப்பதாக நண்பரொருவரிடம் பந்தையம் வைத்தான் இவனை கண்டதும் காதல் வர இவன் மன்மதன் இல்லையே முதலில் அந்த பெண்ணிடம் நன்மதிப்பு பெற நண்பன் எனும் போலி நாடகத்த அரங்கேற்றினான் நட்பு கைகுடியது, காதல் ?????? இவ்வாரே சந்தோசமாக நாட்கள் நகர்ந்தது ஒருநாள் காலை பத்து மணி அளவில் ஆனந்தின் தொலைபேசிக்கு புதிய நம்பர் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது அனுமதி பொத்தனை அழுத்தியதும் ஆசர்யம் காத்திருந்தது
ஹலோ! வணக்கம்! ஆனந்தா பேசுறது ஆமாம் சொல்லுங்கள் நாங்கள் இலங்கை சமுக புகைப்பட கல்லுரியில் இருந்து உங்களை தொடர்புகொண்டுள்ளோம் நீங்கள் இதற்க்கு முன்பாக எங்கள் கல்லூரியில் அடிப்படை புகைப்பட கலை கல்வி பாடநெறியை தேர்ந்தெடுத்து வின்ன்பித்திர்களா ?? ஆமாம் ஒருவருடத்துக்கு முன்பாக எஸ் ஆனந் கடந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கபட்டது இந்த ஆண்டு புதிய பாடநெறி அடுத்த மதம் துவங்க உள்ளது உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயின் எங்கள் கல்லுரி அனுவலகதுக்கு வந்து சந்தியுங்க நன்றி என்று அந்த பெண் தொடர்பை முடித்தாள்
ஒரு கணம் தன்னிலை மறந்த ஆனந்தத்தில் அலைமொதினான் ஆனந் (ஆர்வகொலருதான்) பின் சொல்லவா வேண்டும் அடுத்த நாளே பஸ்ஏறி கொழும்புக்கு சென்று அந்த கல்லூரியில் அனுமதி சிட்டியும் வாங்கிகொண்டு வீடு திரும்பினான் அனால் இம்முறை ஆனந் எமர தயாராகவில்லை முதல் முதலிடு வீட்டில் ஆடம்பர பொருளாக இருக்க அதற்காக இன்னும் செலவு செய்யவேண்டுமா என்ற யோசனைதான் (அதன் பின் நடந்தவைதான் உங்களுக்கே தெரியுமே இனி நடப்பதை பார்போம்)